திருமணத்திற்கு முன்பு 15 வயதில் கு ழந்தை பெ ற்றெடுத்தா ரா ஐஸ்வர்யா ராய்?.. ப ர ப ர ப்பு கு ற் றச் சா ட்டு அ ளித்த நபர்

முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தான் தனது அம்மா என்று நபர் ஒருவர் கூறிவருவது ச ர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த சங்கீத் குமார் என்பவர் ஐஸ்வர்யா ராய் தான் தனது அம்மா என்றும், தான் அவருக்குத் தான் பிறந்தேன் என்றும் அவருடன் தான் இருப்பேன் என்று கூறியிருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

கடந்த 1988ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய்க்கு 15 வயதாக இருக்கும் பொழுது செயற்கை கருத்தரிப்பு மூலம் என்னைப் பெற்றெடுத்தார் என்றும் பின்பு 2007ம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்து கொண்டார் என்று குறித்த இளைஞர் கூறியிருந்தார்.

Loading...

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு தான் தனிமையில் வசிப்பதாகவும், ஆதலால் தனது அம்மாவுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று பல ஊடகங்களுக்கு பேட்டியும் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் சங்கீத் குமார் பேசுகையில், என்னை இரண்டு வயதாக இருக்கும் பொழுது பாட்டி பிருந்தாவும், தாத்தா கிருஷ்ணராஜ் என்பவரும் வளர்த்தனர். பின்பு தன்னை தனது தந்தை வடிவேலு ரெட்டி விசாகப்பட்டினத்திற்கு சென்றேன்.

ஐஸ்வர்யா ராய் தான் தனது தாய் என்ற தாரத்தினை தனது உறவினர்கள் அழித்து விட்டனர் என்றும் தற்போது ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். குறித்த நபர் கூறிய இந்த புகாருக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *