பிரபல நடிகையுடன் ப ழக்கமா? முதன் முறையாக பதிலளித்த நடிகர் அசிம்

பகல்நிலவு தொடரில் பிரபலமான நடிகர் முகமது அசிமுக்கும், அத்தொடரில் நடித்த நாயகிக்கும் ப ழக்கம் இ ருப்பதாக தகவல்கள் வெ ளியான நிலையில் அது என்னுடைய பர்சனல் என பதிலளித்துள்ளார் அசிம்.

சமீபத்தில் அசிம், தன்னுடைய மகனின் படத்தை வெளியிட்டு இவன் தான் என்னுடைய உலகம் என பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், என்னைப் பற்றிய வ தந்தி ஒன்று ப ரவியது, அதை பற்றி பேச விருப்பமில்லை, என்னுடைய பர்சனல் அது.

Loading...

என் மகன் தான் என்னுடைய உலகம், அவனைத்தவிர இந்த உலகத்தில் எதுவும் முக்கியமில்லை.அதை இந்த உலகத்துக்கு சொல்வதற்காகவே புகைப்படத்தை பகிர்ந்தேன் என தெரிவித்துள்ளார்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *