ஜாக்கெட், பாவாடைக்கு லீவு விட்டு புடவையில் தொடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள இந்துஜா

மேயாத மான் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். அறிமுகமான முதல் படமான மேயாத மான ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து பிகில் படத்தில் கால்பந்து விராங்கனையாக நடித்தார்.

இதனால், தமிழ் திரையுலகில் பிரபலமானார். இதுவரை குடும்ப பாங்கான பெண்ணாக மட்டுமே நடித்த இந்துஜா “சூப்பர் டூப்பர்” படத்தில் ஜில் ஜில் ராணி என தொப்புள் தெரிய கவர்ச்சி ஆட்டம் போட்டிருகிறார்.

தற்போது கைவசம் அரைடஜன்படங்களை வைத்துள்ள அவர் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

Loading...

அந்த வகையில், தற்போது ஜாக்கெட் மற்றும் பாவாடை அணியாமல் தொடை தெரியும்படி புடவை அணிந்து கொண்டு ஒரு பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *