நடிகை சுருதிஹாசனுக்கு ச ரக் கு னா ரொம்ப பிடிக்குமாம்-அதுவும் இந்த ச ர க்கு னா விட மா ட்டாராம்!

தமிழ் சினிமாவில் பொதுவாக எல்லா நடிகைளும் எல்லா திறமைகளும் கொண்டு இருக்க மாட்டார்கள். அந்த வகையில் சில நடிகைகள் மட்டுமே சினிமாவில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அது போல நடிகை சுருதிஹாசன் நடிப்பு மற்றும் பாடல் போன்ற பல துறைகளில் இவர் பணியாற்றி வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் இவர் நடித்து உள்ளார்.மேலும் பல படங்களில் பல பாடல்களை பாடி உள்ளார்.

நடிகை சுருதிஹாசன் தற்போது தனது நீண்ட கால காதலரை தற்போது பிரிந்து உள்ளார். தங்களுக்குள் ஓற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து உளாளதாக தற்போது இருவரும் தங்களது சமுகவலைதள பகுதியில் தெரிவித்து உள்ளனர்.

தற்போது நடிகை ஸ்ருதிஹாசன் அளித்து உள்ள பேட்டி ஒன்றில் நான் விஸ்கி என ஒரு வகை மதுவிற்கு மிகவும் அடிமையாக இருந்ததாகவும் அதை கைவிட முடியாமல் மிகவும் தவித்து வந்ததாகவும் மேலும் அந்த வகை சரக்கு எவ்வளவு விலை இருந்தாலும் வாங்கி குடிப்பேன் என அவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் தற்போது கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *