அபிராமிக்கும் முகெனுக்கும் சண்டையை மூட்டிவிட்ட வனிதா.. கடுப்பான சாண்டி வனிதாவை கேட்ட கேள்வி..!

Spread the love

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா நுழைந்ததிலிருந்தே மற்ற போட்டியாளர்களின் தவறுகளை சுட்டி காட்டி அட்வைஸ் கொடுத்து வருகிறார். அந்தவகையில் இன்று அபிராமியின் காதல் விவகாரத்தில் மூக்கை நுழைத்த வனிதா அட்வைஸ் கொடுக்கிறேன் என்று கூறி அவரை ஏத்திவிட்டு முகெனுக்கும், அபிராமிக்கும் இடையில் சண்டை வரவைத்து விட்டார்.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோவில், முகென் அழுதுகொண்டே போட்டியாளர்களிடம் பேசுகிறார். அதற்கு தர்ஷன் அவ உன் பலவீனத்தை பயன்படுத்துறாடா என்று கூறுகிறார். அதன் பின் வனிதாவை பார்த்து சாண்டி நேற்று என்ன சொன்ன என்று கேட்கிறார். அதற்கு வனிதா ஒரு நிமிடம் இரு என சொல்ல, என்னா ஒரு நிமிஷம் இரு என்று கோபப்பட்டு நோன்டி, நோன்டி விட்டுட்டு என்று சொல்லிவிட்டு சொல்கிறார். இதனால் பிக்பாஸ் வீடு இன்று பரபரப்பாகி உள்ளது.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து வெளிவந்த ப்ரொமோக்கள் அனைத்தும் அபிராமி மற்றும் முகெனை குறிவைத்தே இருந்தது.

வனிதா சிறப்பு விருந்தினராக இதற்காகத்தான் சென்றாரா? என்ற சமூகவலைதளவாசிகள் காரித் துப்பத குறையாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.

அபிராமியிடம் முகெனைப் பற்றி தவறாக கூறிவிட்டு இங்கு முகேனுக்கு ஆதராக பேசுவது போன்று நடித்து வருகின்றார். இந்நிலையில் முகேனின் நண்பர் ஒருவர் பயங்கர கோபத்துடன் வனிதாவைத் திட்டித்தீர்த்து வருகின்றார். இக்காட்சியில் துர்கா என்பது யார் என்பதையும் மிகத்தெளிவாகவும் கூறியுள்ளார்.

பிக்பாஸை விட்டு வெளியே வந்ததும் சாக்‌ஷி செய்த காரியம்.. கவினையும் லொஸ்லியாவை பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அது கவின் – லொஸ்லியாவை குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளதா என பேச்சு அடிப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று வெளியேற்றப்பட்டார் சாக்‌ஷி. போன வாரமே அவர் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததில் இருந்தே கவினுடம் நெருக்கமாக உலா வந்தவர் சாக்‌ஷி. இடையே லொஸ்லியாவுக்கும், கவினுக்கும் நெருக்கம் வளரவே சாக்‌ஷி தனித்து விடப்பட்டார். பல வகைகளில் அவர் செய்வது பார்வையாளர்களுக்கும், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கும் வில்லத்தனமாகவே தெரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *