இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டாரா டிடி, வெளிவந்த புகைப்படத்தால் சர்ச்சை, இதை பாருங்கள்!

Spread the love

டிடி சின்னத்திரை தொகுப்பாளர்களில் செம்ம பேமஸ். இவர் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார் அதை பார்க்க பலரும் காத்திருப்பார்கள்.

அப்படி மிகப்பெரும் ரசிகர்கள் பலத்தை கொண்டவர், இந்நிலையில் டிடி, சமீபத்தில் தன் அக்காவுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

அதில் அவர் படுதா அணிந்து இருக்க, பலரும் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டாரோ என்ற் கேட்க வைத்துள்ளது, எது உண்மை என்பது விரைவில் வெளிவரும்.

பிக்பாஸ் வீட்டில் அபிராமிக்கு செம்ம ரைடு விட்டு வனிதா!

பிக்பாஸ்-3யில் நேற்று யாரும் எதிர்ப்பாராத வகையில் வனிதா ரீஎண்ட்ரி ஆனார். அவர் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே சரவெடி தான்.

ஆம், ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் விளாசி வருகின்றார், அதில் அபிராமிக்கு செம்ம அட்வைஸ் செய்துள்ளார்.

முதலில் அழுவதை நிறுத்து, நீ நடித்த படத்திலேயே நோ மீன்ஸ் நோ என்று கூறியுள்ளனர், உண்மையாகவே கதை தெரிந்து தான் நீ நடித்தாயா, ஒரு பெண் நோ சொன்னால் நோ தான்.

அவள் மனைவியாக இருந்தாலும் நோ சொன்னால், பிறகு கணவன் தொடக்கூடாது, இப்படி ஒரு கதைக்கு ஹாட்ஸ் ஆப்.

அபிராமி உனக்கு வாழ்த்துக்கள், ஆனால், இனி நீ அழக்கூடாது என வனிதா கண்டித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *