இளவரசி சீரியல் நடிகை சந்தோஷி தற்போது என்ன செய்கிறார் தெரியுமா..? இதனால் தான் சீரியல்களில் நடிக்காமல் போனார்

Spread the love

சீரியல்கள் மூலம் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்த நடிகைகள் பலர் உள்ளனர். அப்படி பல சீரியல்களில் நடித்து இப்போதும் மக்களால் அங்கீகரிக்கப்படுபவர் நடிகை சந்தோஷி.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மரகதவீணை சீரியலுக்கு பின் இவர் இரண்டு வருடமாக சீரியல் பக்கமே காணவில்லை, காரணம் தனியாக பிஸினஸ் செய்து வருகிறார், அதோடு தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.

தற்போது இவருக்கு 5வது மாதமாம் இந்த நேரத்தில் சீரியல் தோழிகளான சில நடிகைகள் சர்ப்ரைஸ் வளைகாப்பு நடத்தி அவரை மகிழ்வித்து உள்ளனர்.

இது பற்றி சந்தோஷி கூறுகையில் இவர்கள் வளைகாப்பு நடத்தி முடித்துவிட்டார்கள், அடுத்து எனகு குடும்பம் வளைகாப்பு நடத்துவார்கள், எனக்கு இரண்டு முறை நடக்கிறது சந்தோஷம் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் சந்தோஷி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *