லொஸ்லியா சேரன் உறவுக்குள் நடப்பதைப் பற்றி வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மதுமிதா..!

Spread the love

சினிமாவில் நகைச்சுவை நடிகையாக புகழ்பெற்றவர் மதுமிதா. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ ஷோவில் கலந்து கொண்டார். சக போட்டியாளர்களிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கத்தியால் தன் கையை அறுத்துக் கொண்டார்.

நிகழ்ச்சியின் விதியை மீறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஷோவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அடுத்த சில நாள்களில் ‘மீதி சம்பளத்தை உடனே தரவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டுகிறார்’ என, மதுமிதா மீது சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிர்வாகம், போலீஸில் புகார் அளித்தது. பதிலுக்கு மதுமிதாவும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் கொடுத்தார்.

தற்போது உள்ளே நடந்த அனைத்து அநியாங்களை பற்றியும் முதன் முறையாக நேர்காணலில் பேசியுள்ளார்.அதில் சேரன், லொஸ்லியா உறவைப் பற்றியும் கடுமையாக பேசியுள்ளார். அதில். சேரன், லொஸ்லியா அப்பா மகள் உறவு ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஏன் என்றால் மகள், மகள் என்று நீங்க கூறினாலும், உங்களை விட்டுட்டு வேறு அணியிக்கு தான் போனாங்க.

எந்த ஒரு பொண்ணும் அப்பா முன்னாடி போய்ட்டு லவ் பண்ணிட்டு சுத்தமாட்டங்க, அதை பார்த்துட்டு அப்பாவும் சும்மா இருக்க மாட்டாங்க நாலு அறை விடுவாங்க என லொஸ்லியா, சேரனை உறவையும் கடுமையாக பேசியுள்ளார்.

புழுகுமூட்டை லொஸ்லியா
அதன் பின்னர், லொஸ்லியாவிடம் நான் மொட்டை கடிதாசி டாஸ்கில் ஒரு கேள்வி கேட்டிருந்தேன் அதில், கவின், சாக்‌ஷியிடம் நெருங்கி பழகுவதை தெரிஞ்சு அந்த சமயத்தில் நீ உள்ளே வந்தீங்கனா இதுக்கு பேரு என்ன என கேட்டதற்கு, லொஸ்லியா சாரி சாக்‌ஷி அப்படி பழகுறது எனக்கு தெரியவே, தெரியாதே அதலாம் நான் பார்க்கவே இல்லையோ என பொய்யாக நடிச்சாங்க.

என்னை சொன்னாங்க நீங்கள் உண்மை விழிம்பி என்று அப்பதான் எனக்கு அந்தம்மா ஒரு புழுகுமூட்டை என்று தெரிந்தது என கடுமையாக பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *