10 வருடங் களுக்கு பி றகு தனது அப்பாவை பா ர்த்து க தறி ய லொஸ்லியா!

Spread the love

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ப்ரீஸ் டாஸ்க் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. இந்த டாஸ்க் ஆனது போட்டியாளர்களை மட்டுமின்றி, பார்வையாளர்களையும் மிகவும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் வெளியான ப்ரோமோவில் சேரன் உள்ளே வந்து சர்ப்ரைஸ் தந்ததை அடுத்து, லொஸ்லியாவின் தந்தை நுழைந்துள்ளார். இதனால் லொஸ்லியா கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

தனது தங்கையை லொ ஸ்லியாவிடம் ஒ ப்பிட்டு பேசிய முகினை மு றைத்து பார்த்த தங்கை.. வை ரல் காட்சி.!

முகின் லாஸ்லியாவை தன்னுடன் ஒப்பிட்டு பேசியது அவரது தங்கைக்கு பிடிக்கவில்லை என்பது நேற்றைய நிகழ்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஃப்ரீஸ் டாஸ்க் வைக்கப்பட்டது. அதில் முகின் தாய் மற்றும் தங்கை பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். குறிப்பாக அவரது தாய், நீ பின்வாங்கக் கூடாது, எதுவும் எளிதில் கிடைக்காது என்று கூறு அவரை உற்சாகப் படுத்தினார். முகின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தது மொத்த ஹவுஸ்மேட்ஸ் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

முகின் அம்மா மற்றும் தங்கையுடன் தனியாக அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது முகின் தனது தங்கையிடம், லாஸ்லியாவை பார்க்கும் போது உன்னை பார்ப்பது போல தான் இருக்கிறது. அவளது சேட்டையும் இதே மாதிரி இருக்கும் என்று கூறினார். அதற்கு அவரது தங்கை ஜனனி, நக்கல் தொனியுடன் ‘லாஸ்லியா, நானு’ என்று கூறினார். முகின் தங்கை ரியாக்ஷனை பார்க்கும் போதே அவருக்கு லாஸ்லியாவை தன்னுடன் ஒப்பிட்டுப் பேசியது பிடிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

ஆரம்பத்திலிருந்தே லாஸ்லியாவிடம் நீ தங்கை போல இருக்கிறாய் எண்டு கூறி முகின் அன்பாக பழகி வந்தார். சில நாட்களாக லாஸ்லியாவின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றமுமே முகினின் தங்கையின் முகசுழிப்பிற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *