சி ன்ன வீ டா வ ரட்டுமா, பெ ரிய வீ டா வர ட்டுமா புகழ் நடிகை தேஜாஸ்ரீ தற்போதைய நி லை என்ன தெரியுமா!

Spread the love

கதகளி முதல், மேற்கத்திய நடனம் வரை கற்றவர் கவர்ச்சி நடிகை தேஜாஸ்ரீ.

நடிகர் அர்ஜுன் நடிபில் வெளியான ஒற்றன் படத்தில், ‘சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா…’ என்ற பாடலுக்கு நடனமாடி, பிரபலமானார்.

தொடர்ந்து, பல படங்களில், அதே போல ஒற்றைப் பாடலுக்கு, கவர்ச்சி நடனம் ஆடினார். இடையில் வாய்ப்புகள் தரை தட்டி நின்றன. இதனால், மராத்திய படங்களில் நடித்து வருகிறார்.

இது குறித்து, தேஜாஸ்ரீ கூறுகையில், ”இப்போது, மராத்திய திரையுலகில், முக்கிய நாயகியாக வலம் வருகிறேன். விரைவில், தமிழ்த் திரையுலகில், மீண்டும் நுழைந்து, முத்திரை பதிப்பேன்,” என்றார்.

தெய்வ திருமகள் குட்டி சாராவா இது-வி யப்பில் ஆழ்த்தும் சமிபத்திய புகைப்படம்!

தெய்வ திருமகள் திரைப்படத்தில், அப்பாவை கவனித்து கொள்ளும் குட்டி தேவதையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பேபி சாரா. தொடர்ந்து சித்திரையில் நிலாச்சோறு, சைவம், விழித்திரு போன்ற திரைப்படங்களிலும் இவர் குழந்தை கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார்.குறிப்பிட்ட திரைப்படங்களில் பார்த்ததும் கொஞ்ச நேரம் தோன்றும் நம்ம வீட்டு குழந்தைகள் போல தோன்றி இருந்த சாரா தற்போது இளம் பெண்ணாக மளமளவென வளர்ந்து நிற்கிறார்.

தற்பொழுது படிப்பில் கவனம் செலுத்தி வருவதால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்ட பேபி சாரா, தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.அதில் தனது சமீபத்திய புகைப்படங்களை பேபி சாரா வெளியிட பார்ப்பவர்களை நாம பார்த்த குட்டி சாராவா இது என தற்போது வியப்பில் ஆழ்த்திவருகிறார்கள்.சிலர் ஒருபடி மேல் போய் தற்போது இவருக்கு ரசிகர்கள் மன்றம் தொடங்க ரெடியாகி வருகின்றனர். தற்போது இவரின் புகைப்படங்கள் சமுகவலைதள பகுதியில் படுவேகமாக பரவி வருகிறது. நீங்க நல்லா இருந்தா சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *