பிக்பாஸ் லாஸ்லியாவா இது-குட்டை உடையில் வெளியான வைரல் புகைப்படம்!

தற்போது விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ் என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்றாவது வருடத்தில் வெற்றிகரமாக அடி எடுத்து வைத்து தற்போது இந்த நிகழ்ச்சி முடிவடைந்து உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தற்போது மலேசியா நாட்டை சேர்ந்த முகின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிரபல நடன இயக்குனர் சாண்டி பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சி மூலமாக பலர் பிரபலமடைந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர். இலங்கை நாட்டை சேர்ந்த லாஸ்லியா. இவர் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்று மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று நிகழ்ச்சியின் மூன்றாவது இடத்தை பிடித்தார்.இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் தற்போது உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

தற்போது இவரது பள்ளி பருவ புகைப்படம் சமுகவலைதள பகுதியில் தற்போது வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் லாஸ்லியா குட்டையான ஆடையில் தனது தோழிகளுடன் உள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *