அய்யா சாமி பட்டது போதும் என்ன விட்டுருங்க-அண்ணாச்சியால் பதறிய ஹன்சிகா காரணம் இதுதான் !

ஒருகாலத்தில் நடிகை ஹன்சிகா உடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என பல தமிழ் நடிகர்கள் போட்டி போட்டு கொண்டு இருந்த காலம் போய் தற்போது எந்த ஒரு சினிமா பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார் நடிகை ஹன்சிகா. இவர் சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் முண்ணணி நடிகையாக இருந்து வந்தார்.இவர் தமிழ் சினிமாவில் உள்ள பல முண்ணணி நடிகர்களுடன் இவர் நடித்து விட்டார்.

நடிகை ஹன்சிகா தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிஸியாக நடித்த வந்த இவருக்கு தற்போது தமிழ் மொழியில் மட்டும் ஒரு சில திரைப்படங்கள் உள்ளன.இவரது நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் மஹா திரைப்படத்தை இவர் பெரிதும் எதிர்பார்து இருக்கிறார்.இந்த படத்தில் நடித்து மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார்.

நடிகை ஹன்சிகா சரவணா கடை உரிமையாளருடன் விளம்பரங்களில் நடித்து இருந்தார் தற்போதைய சரவணா கடை உரிமையாளர் திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார் எனவும் அவர்களுடன் நடிகை ஹன்சிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இதனால் பதட்டமான நடிகை ஹன்சிகா அது பொய் என தற்போது தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *