சூப்பர் சிங்கர் 7 இறுதி வெற்றியாளர் பட்டத்தை வென்றவர் முருகன்!

சூப்பர் சிங்கர் 7 கிராண்ட் ஃபைனலே வெற்றியாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, வெற்றியாளர் முகுதி முருகன்.

சூப்பர் சிங்கர் 7 ரன்னர்-அப் மற்றும் மூன்றாம் இடத்தை வென்றவர் யார் என்பதை சரிபார்க்கவும்

மக்கள் ஒருமனதாக முருகனுக்கு வாக்களித்துள்ளனர், அவருக்கு 40% அதிகமான மக்கள் வாக்குகள் கிடைத்துள்ளன, இன்று நவம்பர் 10 ஆம் தேதி அவரது செயல்திறன் மிகச்சிறந்ததாக இருந்தது, சந்தேகத்திற்கு இடமின்றி அவர் சூப்பர் சிங்கர் சீசன் 7 இன் வெற்றியாளராக உள்ளார்.

மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாட கணவர் போட்ட திட்டம்…. இறுதியில் 4 சுறாக்களுக்கு இரையான சோகம்

இங்கிலாந்தில் மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாட 4 சுறாக்களுக்கு உணவாக சென்று உயிரைவிட்டுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் எடின்பர்க்கை சேர்ந்த ரிச்சர்ட் மார்ட்டின் டர்னர்(44), தன்னுடைய மனைவியின் பிறந்த தினத்தை இந்திய பெருங்கடலில் உள்ள ரீயூனியன் தீவுகளில் கொண்டாட முடிவு செய்த நிலையில், அங்கு சென்று கடலில் நீச்சலித்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென அவர் காணாமல் போயுள்ளதை அவதானித்த மனைவி பொலிசில் புகார் அளித்துள்ளார். பின்பு அவரை சுறா அவரை உணவாக சாப்பிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சில உபகரணங்கள் உதவியுடன் நான்கு சுறாக்களையும் பிடித்து, அதன் வயிற்றினை சோதனை செய்து பார்த்தில் மனித உடல் பாகங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

ஒரு சுறாவின் வயிற்றில் ரிச்சர்டின் திருமண மோதிரம் இருந்த கைகள் இருந்துள்ளதால் சுறாக்கள் ரிச்சர்டினை கொன்று உண்டதை பொலிசார் உறுதி செய்துள்ளனர். மற்ற சுறாக்களின் வயிற்றில் இருந்த உடல் பாகங்களை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ரிச்சர்டின் திருமண மோதிரம் இருந்த கைகள் ஒரு சுறாவின் வயிற்றில் இருந்துள்ளது. இதனால், அவரை சுறாக்கள் கொன்று உண்டதை போலீசார் உறுதி செய்தனர். மற்ற சுறாக்களின் வயிற்றில் இருந்த உடல் பாகங்களை டி.என்.ஏ பரிசோதனைக்கு உள்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *