அனுஷ்காவின் அம்மா யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல்!

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான அருந்ததி படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை அனுஷ்கா.

இவர், தமிழில் முதன் முதலில் நடிகர் மாதவன் உடன் இரண்டு திரைப்படத்தில் நடித்திருந்தார். அத்திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு வரவேற்ப்பை அனுஸ்காவிற்கு தரவில்லை. மீண்டும் தெலுங்கிற்கே சென்ற அனுஷ்கா வரிசையாக ஹிட் கொடுத்தார்.

மீண்டும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான வேட்டைக்காரன் திரைப்படத்தில் தோன்றி ரசிகர்கர்களை கவர்ந்தார். அதை தொடர்ந்து ரஜினி, விஜய், விக்ரம், சூரியா, ஆர்யா என தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.

மேலும் இவர் நடித்த அருந்ததி, பாகுபலி ,பாகமதி போன்ற படங்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வசூலை அள்ளிக் கொடுத்தது.இந்நிலையில், தற்போது அவர் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *