பற்களில் பின்னல் இருக்கும் மஞ்சள் கறையை நொடியில் நீக்கலாம்…!

அழகு என்பது நாம் கலராக இருப்பதோ முகம் அழகாக இருப்பதோ கிடையாது. உடலில் எமக்கு குறையின்றி கிடைக்கப் பெற்ற உறுப்புகளையும் அழகாக வைத்திருப்பது தான். எமக்கு உடலில் பல பாகங்கள் அழகாய் இருந்தாலும் இந்த பற்கள் இருகிறதே அது மட்டும் ஏதாவது ஒரு வகையில் எம் ஒட்டுமொத்த அழகையும் கெடுத்துவிடும்.அதாவது பற்களின் நிறம் மாறினால் அழகும் கெட்டு விட்டும். இந்த பற்களின் நிறம் மஞ்சள் ஆக மாறுவதற்கு என்ன காரணம்.?

பாக்கு போடுபவர்கள், புகையிலை பாவிப்பவர்கள், ஒரு நாளைக்கு 2 முறை பல் தேய்க்காதவர்கள், மது மற்றும் சில கலர் பானங்கள் அருந்துபவர்கள் இப்படி ஒரு லிஸ்ட் ஏ போடலாம்.இவர்களுக்கு மட்டும் தானே என நினைக்கவும் முடியாது. சில உணவுகள் கூட பற்கள் கறையாவதற்கு காரணமாகி விடுகிறது.

சரி வாங்க இதற்கான தீர்வை பார்க்கலாம். பெரிதாக எதுவும் தேவை இல்லை Colgate மற்றும் தக்காளி போதுமானது. முதலில் தக்காளி ஒன்றினை எடுத்து பாதியாக வெட்டி அதில் உள்ள சாறை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சாற்றில் Colgate சிறிதளவு சேர்த்து நன்றாக நுரை வரும் வரை மிக்ஸ் செய்யுங்கள்

பின்பு அந்த கலவையை பிரஷ் ஒன்றில் தொட்டு வழமை போல் நன்றாக பிரஷ் செய்யுங்கள். இது உங்கள் பற்களை உடனடியாக வெள்ளையாக மாற உதவுகிறது.கறை அதிகமாக உள்ளோம் 1 தொடக்கம் இரண்டு வாரம் வரை இப்படி செய்யுங்கள் மஞ்சள் கரை முற்றிலும் நீங்கி வெண்மையாக மாறிவிடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *