இந்த ஒரே ஒரு பொருளை இப்படி சாப்பிடுங்க…! ஒரே வாரத்துல 5 கிலோ எடை குறைஞ்சிடும்…! எப்படி தெரியுமா?

Spread the love

கொய்யா வடிவில் காணப்படும் பைன்ஆப்பிள் கோவாவை தினமும் சாப்பிட்டால் ஒரே வாரத்தில் 5 கிலோ எடையை குறைக்க முடியும்.

எனவே இந்த பழத்தை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்களை பெறலாம்.

பைன்ஆப்பிள் கோவா என்றால் என்ன?

இந்த பைன் ஆப்பிள் கோவா பிஜியா என்று அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் ஆக்லா சல்லியனா என்றழைக்கப்படுகிறது.

அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது.

இது இனிப்பு பழம் என்பதால் சமையலில் அலங்கார நோக்கங்களுக்காக பயன்படுகிறது. இதை பார்ப்பதற்கு சிறிய அவகேடா பழம் போன்று காணப்படும். இதனால் ஸ்மூத்தி, கோக்டைல், டிசர்ட், சட்னி மற்றும் பழ டிஷ்களில் பயன்படுகிறது.

கொலஸ்ட்ராலை குறைத்தல்

  • இதிலுள்ள நார்ச்சத்துகள் சீரண சக்தியை அதிகரித்தல், கொலஸ்ட்ராலை குறைத்தல் போன்ற வேலைகளை செய்கிறது.
  • கெட்ட கொழுப்புகள் அதிகமாகும் போது இதய நோய்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.
  • இரத்த குழாய்களில் படிந்து உள்ள கொழுப்புகளை கரைக்கிறது. இரத்தம் கட்டுதல், இதய செயலிழப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது.

உடல் எடை குறைப்பு

  1. 100 கிராம் பழத்தில் 55 கலோரிகள் மட்டுமே இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.
  2. அதிகளவில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் வேற உள்ளது.
  3. இந்த பழத்தை எடுத்துக் கொண்டாலே போதும் தினசரி ஊட்டச்சத்துக்களின் தேவை அடங்கி விடும்.
  4. எனவே தேவையில்லாமல் சுகர், நொறுக்கு தீனிகள் தேவையில்லை. எனவே ஈஸியாக எடையை குறைத்து விடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *