செல்வ வளம் உங்கள் வீட்டில் பெறுக வேண்டுமா? இது மட்டும் உங்கள் வீட்டில் இருந்தால் போதும்!

இந்த குறிப்பிடத்த பொருள் வீட்டில் இருக்க உங்கள் வீட்டில் சொத்துக்கள் சேரும், மற்றும் பண விரயங்கள் அரவே நிற்கும். வீட்டில் பண புழக்கம் அதிகரிக்கும்.

இயற்கையாக இறந்த குள்ள நரியின் சிறு கொம்பே இந்த அதிஷ்ட பொருள். எல்லா குள்ள நரிக்கும் இந்த வகை கொம்பு இருக்காது. ஆகவே உண்மையாக கிடைப்பது என்பது மிகவும் கடினம். ஆனால் பலர் உபயோகித்து வெற்றி கண்டது.

இது குறிப்பாக வட நாட்டு தலைவர்கள் மற்றும் இந்தியாவின் மிக பெரும் தொழில் அதிபர்கள் அனைவர் வீட்டிலும் இது கட்டாயம் இருக்கும்-சில ஆண்டுகள் முன்பு வரை.

ஆனால் தற்போது வியாபார நோக்கத்தில் இதற்காக பல குள்ள நரிகள் படி படியாக கொல்லப்படுவதாலும், அரசாங்க கெடுபிடிகளினாலும் மற்றும் இதை எடுக்கத்தெரிந்தோர் மிக அபூர்வமாகிவிட்டதாலும் தற்போது சந்தையில் நிறைய போலிகள் உலவத்தொடங்கி விட்டதாக தகவல்.இதை எடுத்து நம் வீட்டு பணப்பெட்டியில் அல்லது பணம் வைக்கும் இடத்தில் சிறிய சிகப்பு துணியால் முடிந்து வைத்து விட வேண்டும். இதற்கு சாமானியர்கள் செய்யும் படியான வேறு எந்த வித பூஜை முறையும் செய்ய தேவை இல்லை. சொத்துக்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள்,

புதிய சொத்து சேர்க்க ஆசைப்படுபவர்களுக்கு இது அவர்களுக்கு மிக பெரிய வரப்பிரசாதம். மேலும் இதை தலைமுறை தலைமுறையாக பத்திரப்படுத்தி நம் சந்ததி வளர உபயோகிக்கலாம். உண்மையானது கிடைக்கப்பெற்றோர், மிக பெரிய அதிர்ஷ்டசாலிகள் ஆவார்கள் என்பது உறுதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *