கடாரம்கொண்டான் திரைப்படத்தை தொடர்ந்து இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறாரா! விக்ரம்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விக்ரம் பேருக்கு இன்னும் பல்வேறு மாநிலங்களில் பல ரசிகர்கள் உள்ளனர். இவருடைய நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான சாமி 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

அந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான கடாரம்கொண்டான் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் எதிர்பார்த்த அளவிற்கு பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்யாமல் தோல்வியை சந்தித்தது. இதனால் நடிகர் விக்ரம் தற்போது கட்டாயம் ஒரு வெற்றிப் படத்தை கொடுத்தே ஆகவேண்டும் என்ற நிலையில் உள்ளார்.

இந்நிலையில் இவர் அஜய் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிகை ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் விக்ரம் 50 வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை விக்ரம் இரண்டு நாட்களுக்கு பிறகு பல வேடங்களில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதைப் பற்றிய உங்களது கருத்துக்களை பதிவு செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *