அலெக்ஸ் பாண்டியன் படநடிகை சனுஷாவா இது? இப்போ எப்படி இருக்கார் பாருங்க ரசிகர்களின் கவ னத் தை ஈர் த்த புகைப்படங்கள்..!

போதிய திரைப்பட வாய்ப்புகள் இல்லாத பலரும் தங்கள் கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது இப்போதெல்லாம் பேஷன் ஆகிவிட்டது. இதைப்பார்த்துவிட்டு சினிமா தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வாய்ப்பு கொடுப்பதும் நடக்கிறது. அந்தவரிசையில் இப்போது இணைந்திருப்பவர் சனுஷா.

பன்னீர் செல்வம் இயக்கிய ‘ரேணிகுண்டா’ திரைப்படத்தில் வாய்பேச முடியாத பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தவர்தான் சனுஷா. விக்ரம் நடித்த காசி படத்திலும் மிகச்சிறிய ரோல் செய்திருக்கும் சனுஷா பீமா படத்தில் த்ரிஷாவின் சகோதிரியாக நடித்திருந்தார். இவர் இதேபோல் நந்தினி, ஊரெல்லாம் கடன் வாங்கித் திரியும் கேரக்டரில் விமல் நடித்த ‘எத்தன்’ ஆகிய படங்களிலும் ஹீரோயினாக அடித்தார்.

குழந்தை நட்சத்திரமாக முதலில் மலையாளத்தில் அறிமுகமான இவர், எத்தனுக்குப் பின் பெரிய வாய்ப்பு எதுவும் இல்லாததால் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் கார்த்திக்கிற்கு மூன்று ஜோடிகளில் ஒருவராகவும் நடித்திருந்தார்.

இதேபோல் கொடிவீரனின் சசிகுமாரின் தங்கையாகவும் வரும் சனுஷா இப்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இதனால் தன் படுகவர்ச்சியான படங்களை ஷாட் பிக்காக வெளியிட்டு இருக்கிறார். வாய்ப்பு வருமா என்பது போகபோகத்தான் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *