அரண்மனைக் கிளி ஜானுவின் கணவர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் தொலைக்காட்சிகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது. இதில் சீரியல்களுக்கு என்றும் பஞ்சமில்லை.

தற்போது பிரபல தொலைக்காட்சியில் மாறுபட்ட கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் அரண்மனைக் கிளி.

இதில், ஜானுவாக மோனிஷா நடித்து வருகிறார். அவரின் சொந்த ஊர் கேரளா.

கேரளாவில் இருக்கும் பிரபல தொழிலதிபரை அவர் திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் பின்னரும் நடித்து வருகிறார். இவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தொலைக்காட்சி தொடரில் எப்போதும் குடும்ப பெண்ணாக இருக்கும் மோனிஷா மாடர்ன் ஆடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் ஜானுவா இது என்று வாயடைத்து போய் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *