படுகவர்ச்சியாக முண்டா பனியனுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படங்கள் உள்ளே !

இணையத்தில் நடிகைகள் அவ்வப்போது ஏதாவது புதுமைகளை செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. மார்க்கெட் கொஞ்சம் குறைந்து போனால் உடனே ஒரு கவர்ச்சி போட்டோ சூட் செய்து தங்கள் சோசியல் மீடியாக்களில் இப்போதெல்லாம் நடிகைகள் வெளியிடத் துவங்கிவிட்டனர்.

இதுசில நேரங்களில் அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தருகிறது. சில நேரங்களில் ரசிகர்களே காண்டாகி விடுவதும் உண்டு. ஆனாலும் இப்படி ஏதோ ஒருவகையில் பேசுபொருளாக இருப்பதால் ரசிகர்களுக்கு மத்தியில் தங்கள் மார்க்கெட்டை தக்கவைக்கவே நடிகைகள் தங்கள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகின்றனர்.

இந்த வரிசையில் இப்போது லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் மித்ரா குரியன். நடிகர் விஜயும், அசினும் சேர்ந்து நடித்த ‘காவலன்’ படத்தில் அசினின் தோழியாக வருவார் மித்ரா குரியன். இவர் மலையாளத் திரையுலகில் இருந்து வந்தவர். இப்போது தெலுங்கில் கொஞ்சம் படங்களில் நடித்திருக்கிறார். இவர் இப்போது முண்டா பனியனுடன் கவர்ச்சியாக இருக்கும் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *