ம றை க் க வேண் டிய தை மறந்து போன நடிகை ஶ்ரீதேவியின் மகள்-ரசிகர்கள் க டு ம் எ தி ர் ப்பு!

ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த அழகு நடிகை ஸ்ரீதேவி. பிரபல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தவர், அதற் பிறகு இந்தி சினிமாவில் அடியெடுத்து வைத்து இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற உயரத்திற்கு உயர்ந்தவர் பிரபல முண்ணணி நடிகை ஶ்ரீதேவி.இவர் கடந்த ஆண்டு துபாய் நாட்டிற்கு சென்றிருந்தவர் அங்கேயே மரணம் அடைந்தார்.

இதனால் இவரது ரசிகர்கள், குடும்பத்தினர், உலக சினிமா ரசிகர் அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் தற்போது இருக்கின்றனர். அதில் ஜான்வி கபூர் நடித்த தடக் என்ற சினிமா இந்தி ரசிகர்களிடையே மிக பிரபலமானது.

அதன் பிறகு அவர் செல்லும் விழாக்களில் அரை குறை ஆடைகளை அணிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.எப்போதும் சமுகவலைதள பகுதியில் இவர் கேவலமான புகைப்படங்களை தற்போது பதிவு செய்து வருகிறார்.அந்த வகையில் தற்போது மிகவும் குட்டையான உடையில் இவர் தற்போது புகைப்படம் ஒன்றை தற்போது பதிவு செய்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு கடும் எதிர்ப்பை காட்டி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *