யா ருடா ட் ரெஸ் போ டுறது மு ன்னாடியே போட்டோ எ டுத்தது, ராய் லட்சுமியை செய்யும் நெ ட்டி சன்கள்

தென்னிந்திய நடிகையும், மாடல் அழகியுமான ராய் லட்சுமி, தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் ஹாட் பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் வால்மிகி என்ற குறும்படங்களில் நடித்த பிரபலமடைந்த ராய் லட்சுமி, தனது 17 வயதில் தமிழில் அறிமுகமானார்.

அதே வருடம் தெலுங்கில் காஞ்சனமாலா கேபிள் டிவி படத்தில் அறிமுகமானார். 2005 இல் தமிழில் “குண்டக்க மண்டக்க” படத்தில் அறிமுகமானார்.

Loading...

அதன் பின்னர் தமிழில் தர்மபுரி, நெஞ்சை தொடு, தாம் தூம், காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் 2007 ஆம் ஆண்டு ராக் அண்ட் ரோல் படத்தில் மோகன் லாலுடன் நடித்தார்.

தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தது போல கொளுக்கு மொழுக்கென இருந்தாலும் இவரால் முன்னணி நடிகை எந்த அந்தஸ்திற்கு வர முடியவில்லை. தற்போது, உடல் எடை குறைத்து ஒல்லியாகி விட்ட இவர் அடிக்கடி பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது அக்குள் முதல் தொடை வரை அனைத்தும் பளீச்சென தெரியும் படி ஒரு புகைப்படத்தை க்ளிக் செய்து ரசியக்ர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பல விதமாக கருத்துகளை வெளியிட்டு வர ஒரு ரசிகர் மட்டும் யார்ரா அக்கா ட்ரெஸ் போடுறதுக்கு முன்னாடி போட்டா புடிச்சது என கிண்டல் கருத்து எழுதியுள்ளார்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *