போ தி த ர்மர் போல போஸ் கொடுத்த பிரபல நடிகை-வை ரலாக ப ர வும் புகைப்படம்

நம் தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்தில் இவர் பார்ப்பதற்கு சின்ன பெண்ணாகத்தான் தெரிந்தார். ஆனால் சில ஆண்டுகளாக இவர் உடல் எடை கூட சற்று பருமனானார்.

தமிழ் நடிகைகள் என்றாலே கொஞ்சம் பூசினாற் போல தான் இருப்பார்கள். அதில் ஒருவர் தான் நடிகை அஞ்சலி சமீப காலமாக தயாரிப்பாளருடன் பிரச்சனை, பிரபல நடிகருடன் காதல், சித்தியுடன் பிரச்சினை என அஞ்சலி பல பிரச்சினைக்கு தற்போது ஆளாகினர்.

எப்போதும் தமிழ், தெலுங்கு என பல படங்களில் கலக்கி வந்தார் அஞ்சலி. தமிழில் நடிகர் ஜெய் உடன் எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததாக பேசப்பட்டது .

Loading...

எப்போதும்தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதிலும் தனி அக்கறை காட்டுவார், இந்த நிலையில் ஜிம் யோகா என தினமும் உடற்பயிற்சி ஈடுபட்டு வரும் அஞ்சலி தற்போது போதிதருமர் போல் போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படமானது தற்போது சமுகவலைதள பகுதியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *