ப ள்ளியில் 4 ம் வ குப்பு மா ணவனுக்கு 1 லட்சம் ரூபாய்க்கு Holiday Project- ஆ? அர ங்கத்தில் அ வி ழ் ந் த ப ல உ ண் மைகள்!

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்களின் வாயில் இருந்தே வரும் உண்மை நிகழ்ச்சியாகும். பள்ளிகளில் கொடுக்கும் ஹாலிடே ஹோம் வொர்க் பற்றி பலரும் பொருமிக் கொண்டு இருக்கும் நிலையில் இங்கு பல உண்மைகள் உடைந்துள்ளது.

சிறு குழந்தைங்களுக்கு கொடுக்கும் ஹோம் வொர்க் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு கொடுக்கும் கல்லூரி வொர்க் போல் மலைக்க வைத்துள்ளதை ப்ரொமோ மூலம் தற்போது வெளியாகியுள்ளது.

அவ்வாறு பள்ளிகளில் கொடுக்கும் புராஜக்ட் வேலையினை செய்துகொடுக்க சில பேன்சி ஸ்டோர்கள் காணப்படுகின்றன. அவ்வாறு செய்து கொடுப்பவர்களும் இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் 4ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கு புராஜக்ட் செய்து கொடுத்தது தான் அதிக ரூபாய்க்கு செய்து கொடுத்த ஹாலிடே வேலைப்பாடு என்று கூறுகின்றார்.

Loading...

இந்த நிகழ்ச்சியின் மூலம் என்னதான் ஹாலிடே வேலை கொடுத்தாலும் அதனை மாணவர்கள் தானாக செய்வதில்லை என்பதை இனியாவது பள்ளிகளும், கல்லூரிகளும் தெரிந்துகொள்வார்களா?.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *