மேக்கப் இல்லாமல் ராஜா ராணி ஆல்யா மானசா… ஷாக்கான ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம் ..!

ராஜா ராணி 2017 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடர் ஆகும். இதில் சஞ்சீவ் மற்றும் அல்யா மானசா ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்திருந்தனர்.

இந்த தொடர் வங்காளி மொழி தொடரான கீ அபோன் கீ போர் எனும் தொடரின் ரீமேக் ஆகும். இந்த சீரியல் தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது, இது மே 29 2017 துவங்கி 13 ஜூலை 2019 ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுகளைக் கடந்தநிலையில் முடிவடைந்தது.

இந்த சீரியலில் நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவரும் சீரியல் நடிக்கும்போதே காதலித்து வந்தனர், தங்கள் காதல் குறித்து வெளிப்படையாக பலமுறை பேட்டியும் கொடுத்துள்ளனர்.

Loading...

சரி விடயத்துக்கு வருவோம் சிலர் இயல்பாகவே ரொம்ப அழகாக இருப்பார்கள். சிலரை அவர்கள் செய்திருக்கும் மேக்கப் இன்னும் அழகாக தூக்கிக் காட்டும். அப்படித்தான் இத்தனை நாளும், ஆல்யா மானசாவை அழகாக பார்த்திருக்கிறோம்.

ராஜா ராணி இந்த சீரியலில் நடித்த சஞ்சீவ் ஆல்யா மானசா ஜோடி நிஜவாழ்க்கையிலும் கைப்பிடித்தனர். இந்த ஜோடியை மொத்த தமிழகமும் வாழ்த்தியது. இந்நிலையில் நடிகை ஆல்யா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதைப்பார்த்துவிட்டு அவரது ரசிகள் நிஜமாகவே இது ஆல்யா மானசா தானா? என ஷாக் ஆகியுள்ளனர். கூடவே, தயவு செய்து இனிமேல் மேக்கப் இல்லாமல் படங்களை போடாதீர்கள் என்றும் அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.போட்டோவை நீங்களே ஒருதடவை பாருங்கள். ரசிகர்கள் சொல்வது உண்மைதான்னு தெரியும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *